உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மே 25ல் முழு அடைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடி வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, வரும் மே 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி மாற்றம்

சில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் வருங்கால அபாயங்கள்: கமலஹாசனின் வன்முறையைத் தூண்டும் டிவிட்!

மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன், தனக்கே புரியாமல் பேசிக் கொண்டிருப்பதை பொது வெளியில் விட்டு மக்களிடமும் கருத்துப் புயலாக வெளிப்பட மெனக்கெடுவார்.

இணையதள சேவைகள் முடக்கம்: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தவிப்பு!

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரம் நெல்லைக்கும் பரவியதால், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பம், இணையத்தள சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து, மூன்று மாவட்டங்களிலும் இணையதள சேவைகள் முடங்கின.

போலீஸ் ட்ரெஸ்ஸில் பீலா விட்டு… வன்முறையைத் தூண்டிய நடிகை நிலானி மீது வழக்கு பதிவு!

நிலானியின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆள்மாறாட்டம், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி

மெரினாவில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக, சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னை மெரினாவில், கடற்கரை சாலை, சர்வீஸ் ரோடு, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்....
- 2026

தூத்துக்குடி சென்ற கமல் மீது வழக்கு பதிவு

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்தார்.

தூத்துக்குடியில் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.  கல்வீசி தாக்குபவர்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டால் சுட்டனர்.

மெரினாவில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக, சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மெரினாவில், கடற்கரை சாலை, சர்வீஸ் ரோடு, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில்...

தூத்துக்குடி சம்பவம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : கமல் குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
- 2026

Recent articles