சூதாட்ட தடை சட்டம் தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான சட்டப் போராட்டம்-தமிழிசை..
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான சட்டப் போராட்டம். அதில்நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெலங்கானா மாநிலஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை...
ஆவியூரில்10 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு கோலாகலம்..
காரியாபட்டி அருகே ஆவியூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது - இதில் 60க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் காயம்விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி அருகே ஆவியூரில்...
நெல்லை உழவாரப் பணிக் குழுவினரால் சீரடைந்த செண்பகராம நல்லூர் கோயில்!
நெல்லை உழவாரப் பணிக் குழுவினரின் சீரிய முயற்சியால், செண்பகராம நல்லூரில் கோயில் சீர் பெற்றது. இது குறித்து நெல்லை உழவாரப் பணிக் குழுவின்
அதிமுக – பாஜக உறவு நீடிக்கிறது-மத்திய அமைச்சர் எல்.முருகன்..
அதிமுக - பாஜக இடையேயான உறவு சுமூகமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீன பரணி விழா..
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீன பரணி விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று பரணி கொடை விழா நடந்தது. இதில்...
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் விடிய விடிய நிகழ்ந்த தூக்க நேர்ச்சை..
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ர காளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நேற்று நடந்தது. இரு வில்லில் 4 தூக்கக்காரர்கள் கையில் குழந்தைகளை ஏந்தி கோயிலை சுற்றி வலம் வந்த நிகழ்வை...
திருவட்டாறு கோவில் பங்குனி உற்சவம் நாளை ஆரம்பம்..
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் மலைநாட்டு திவ்ய தேசங்களில் பழமையான கோயிலான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறுகிறது.ஆண்டில் இருமுறை...
உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் -மதுரையில் அமைச்சர் கிரண் ரிஜிஜூ
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு, உச்சநீதிமன்றம...
மதுரை நீதிமன்றங்களுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடம்
மதுரை நீதிமன்றங்களுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடம்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல்...
கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி..
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது.கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு காட்டு யானை ஒன்று அருகே உள்ள பட்டா...
அண்ணாமலையின் ஆவேசப் பேச்சைக் கேட்க… திரண்ட தென்காசி!
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களும், பாஜக., தொண்டர்களும் பெரும் திரளாக, அண்ணாமலையின் ஆவேசப் பேச்சைக் கேட்கக் குவிந்தனர்.
கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை- அண்ணாமலை ..
தேர்தல் வாக்குறுதி எதுவும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் தான் போகப்போகிறது.எங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில்...