Breaking News
தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மேகாலயாவில் சிலை!
தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்தித்த அவர், இரண்டு பேரை சுட்டுக் கொன்றார்.
சென்னை விமான நிலையத்தில் டிரங்கிடு ரேடியோ சேவை அறிமுகம்!
தடையில்லா சேவை கிடைப்பதற்காக, இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் பந்தயத்தில் பணம் இழந்ததால்… செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணைஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் 5 1/1 பவுன் தங்க செயின் பரிப்பு சம்பவத்தில் பெண்...
திட்டக்குடியில் செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த ஹெச்.ராஜா..!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு ட்வீட் போட்ட கனிமொழி, திருவண்ணாமலையில் கஸ்டோடியல்
TANCET: ஹால்டிக்கெட் பதிவிறக்க..!
2022-23 கல்வியாண்டிற்கான எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளில் சேர தகுதி பெறுவார்கள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ. 1.33 உண்டியல் காணிக்கை வசூல்!
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ1 கோடியே 33 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
சவக்குழி தவப் போராட்டம் நடத்திய விவசாயி..! ஏன் தெரியுமா?
விவசாயிகளின் குறைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாதாரண விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் விவசாயி ராமஜெயம் சவக் குழியில்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி!
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னை, பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.நிறுவனத்தின் பெயர்: National Institute of Siddha, Chennaiபதவி பெயர்: Professor, Assistant Professorகல்வித்தகுதி:...
மதுரை மருத்துவ கல்லூரி விவகாரம்-சிதம்பரம் ட்விட்,மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை விளக்கம்…
மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில், டீனுக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை...
விவேகானந்தா கேந்திரா பொன்விழா ஆண்டு: செங்கோட்டையில் திருவிளக்கு வழிபாடு!
செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திர 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக
வைரலான மதுரை அஜித் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி!
சுவரொட்டியை வடிவமைத்துள்ளது காண்போரை பெரிதும் ஈர்த்துள்ளது.
ஆஹா… அருமை… அருமை! தெருவில் இறங்கி சண்டை போட்ட வீர மாணவிகள்!
தெருவில் இறங்கி சண்டை போட்ட மாணவிகள்மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் பெஞ்சுகளை, உடைப்பது, ஆசிரியரை தாக்க முற்படுவது, ஆசிரியர்களை நடுவில் அமர வைத்து கும்மியடித்து சுற்றி வருவது, ஆசிரியை பாடம் நடத்தும் போது நடனமாடுவது,...