உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

More News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

Explore more from this Section...

கோயம்பேடு மூலம் கொரோனா பரவல்! 1589 பேருக்கு பாதிப்பு!

கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்தார்.

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி நகரில் திமுக சார்பில் அரிசி வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவிடும் வகையில் நடந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதிதலைமை வகித்தார்...

அறந்தாங்கி பகுதியில் திமுக பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி அருகே மாத்துார் ராமசாமிபுரம் ஊராட்சியில் திமுக சார்பில்ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் 650 குடும்பத்தினருக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியபொருளாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.ஆலங்குடி எம்எல்ஏமெய்யநாதன் கலந்து கொண்டு...

புதுக்கோட்டை அருகே பாஜக உணவு வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பாஜக சார்பில் உணவு வழங்கப்பட்டதுபாஜக சார்பில் நகர வங்கி துணை தலைவர் முரளிதரன் தலைமையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் மதிய உணவு பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில்...

டாஸ்மாக்க மூடுங்க… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

கொரோனா இன்று 600 பேருக்கு உறுதி; சென்னையில் மட்டும் 399 பேர்! 3 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 600 அதிகரித்து, மொத்த பாதிப்பு 6009 ஆக அதிகரித்துள்ளது.

டாஸ்மாக் திறப்பு; கிரைம் ரேட் அதிகரிப்பு!

கடந்த 45 நாள்களாக அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாடு, டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கொலைகார நாடாக மாறியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

கொரோனா: கோயம்பேடு சந்தை வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!

தாம்பரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொரோனா: பெரிய மேட்டில் ஒரே தெருவில் 8 பேருக்கு தொற்று!

பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா: கோயம்பேடு பாதிப்பில்… ‘கோடம்பாக்கம்’ முதலிடம்!

சென்னையில் மே 8 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னைவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு: கர்ப்பிணி பெண் தற்கொலை! வறுமை?

தள்ளுவண்டியில் வைத்துவிட்டு வியாபாரத்துக்கு செல்வதை மனைவியிடம் கூற அவர் வீட்டுக்குள் சென்றார்.

SPIRITUAL / TEMPLES