உள்ளூர் செய்திகள்

மதுரை பல்கலை.,யில் பாரதியின் முழு உருவச் சிலை திறப்பு!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில் பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு.

ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உத்ஸவம் தொடக்கம்!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உற்சவம் இன்று தொடக்கம்! வரும் 23ம் தேதி பரமபத வாசல் திறப்பு!

திருவிசநல்லூர் ஐயாவாள் உத்ஸவம், செங்கோட்டையில் கோலாகலம்!

திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் உத்ஸவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சம்!

போதை ஆசாமிகளிடம் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

ஸ்ரீரங்கம் பக்தரை தாக்கி ரத்தம் வழிய விட்ட ஊழியர்: இந்து முன்னணி கண்டனம்!

ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை ஊழியர்களின் வெறிச்செயல்- கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர்...

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில், பெருமாள் சந்நிதி முன்பு, ஆந்திர மாநில ஐயப்ப பக்தர் கோயில் பணியாளரால் ரத்தம் வருமளவு தாக்கப்பட்டு, கோயிலில் ரத்தம் சிந்த வைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக.,...
- 2026

ரஜினி பிறந்த நாளென ரதம் இழுத்த ரசிகர்கள்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தங்க ரதம் இழுத்த ரஜினி ரசிகர்கள்:தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய...

மிச்சங்! மாடலே… இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? மனசிருந்தா பதில் சொல்லுங்க!

அரசின் செயலற்ற தன்மையையும் சொல்லி, கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒரு சாமானியப் பெண். இதற்கு அரசுத் துறைகள் என்ன பதில் தரப் போகின்றன?!

புயல் நிவாரணம் மத்திய அரசு வழங்கிய நிலையில்… மாநில அரசின் பங்கு இல்லாதது ஏமாற்றம்!

மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல, தவறான தகவல் அளித்துள்ளனர்.

அதிவேக பைக் ரேஸ் புள்ளிங்கோ; பதறும் அரசு பள்ளி மாணவிகள்!

மேலும், இது போன்ற அத்து மீறிய சம்பவங்களால் மாணவிகள் பலர் பள்ளிக்கு வருவது தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிலைக்கு மாலை போடப் போன அர்ஜுன் சம்பத்… மதுரையில் கைது!

அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆவுடையார்கோயிலில் மூன்று வீரபத்திரருக்கும் சந்தனக்காப்பு ஆராதனை!

ஆத்மநாதசுவாமி கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 3 வீரபத்ரர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சந்தனகாப்பு ஆராதனை நடந்தது.
- 2026

Recent articles