மயானத்துக்கு கான்கிரீட் சாலை… இல்லாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு!

திருச்சி புகார் பெட்டி
IMG 20210311 WA0028 - 2026

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் பண்ணபட்டி ஊராட்சி உட்பட்ட கோமாளிபட்டியில் ஆதிதிராவிடர் தெருவில் வீடுகள் 10 அடி பள்ளத்தில் உள்ளது .

சிமென்ட் சாலை அமைக்க வேண்டி. மயாண சாலை வேண்டி பல முறை விண்ணபித்து நடவடிக்கை எடுக்க வில்லை எண்பதால்… உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.

இதை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.