4,5ம் வகுப்பு மாணவர்க்கு ஒரே வினாத்தாள் முறையைக் கைவிடுக!

karur teachers dharna - 2026

4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அளவில் ஒரே வினாத்தாளை பயன்படுத்துவதும் முறையை கைவிட வேண்டும் – கரூரில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டத்தில் வலியுறுத்தி முழக்கங்கள்

கரூரில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சி.பி.எஸ் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை கல்வி மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கரூர் கல்வி மாவட்ட செயலாளர் ஆ.பிரான்சிஸ் டேனியல் ராஜா அனைவரையும் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் வின்செண்ட் சிறப்புரையாற்ற, கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையினை ஜெயராஜ் ஆற்றினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் மா.பாலசுப்பிரமணி, கரூர் கல்வி மாவட்ட தலைவர் செல்லமுத்து, கரூர் வட்டார செயலாளர் அருள்குழந்தை தேவதாஸ், தோகைமலை வட்டார செயலாளர் பாலமுருகன், கடவூர் வட்டார செயலாளர் மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் 4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளை பின்பற்றி தேர்வு நடத்தும் முறையை இனிவரும் தேர்வுகளில் தொடக்க கல்வித்துறை கைவிட வேண்டும், தொடக்க கல்வித்துறையில் மாநிலம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை ரத்து செய்துவிட்டு அப்பணியிடங்களில் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கிட வேண்டுமென்று 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோரிக்கைகளை முழக்கங்களாக ஆர்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories