அப்பா பொம்மை முதல்வர்; மகன் பொய்யர் அமைச்சர்: கரூர் அதிமுக. கண்டன ஆர்ப்பாட்டம்!

karur admk vijayabhaskar - 2026

பொய்யான வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்தவர் தான் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும், நீட் தேர்வு ரத்து செய்வேன் என்று பொய் கூறியவர் தான் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் என்றும் அதிமுக நிர்வாகி கரூர் அருகே சுவாரஸ்ய பேச்சு

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 17 ஊராட்சி ஒன்றிய அதிமுக சார்பில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவைகளை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 8 இடங்களில் மூன்றாவது கட்டமாக இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகளோடு பொதுமக்களும் கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இலாலாபேட்டை காந்திசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவருமான தானேஷ் என்கின்ற முத்துக்குமார் பேசிய போது., இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேர்தலின் போது நீட் தேர்வினை ரத்து செய்வேன் என்று கூறி பொய்வாக்குறுதி கொடுத்ததாகவும், அவரது கட்டுப்பாட்டில் தான் திரையுலகமே உள்ளதாகவும், அவரது தந்தை மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வாக்குகளை வாங்கி ஜெயித்துள்ளார். ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை காணோம் என்று மக்களிடம் கூறி வாக்குகள் கேட்டவர் தான் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories