மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த பசுமைக்குடி வழங்கும் சுயதொழில் பயிற்சிகள்!

karur veppanthattai self group - 2026

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமம். வ. வேப்பங்குடியில் இன்று பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமியின் அறிவுறுத்தலின் படியும், மு கந்தசாமி வரவணை ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசனைபடியும் செம்பருத்தி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து நிர்மலாதேவி சுயதொழில் அனைத்து விதமான சிறப்பு பயிற்சி வழங்குபவரை வரவழைத்து இன்று வேப்பங்குடியில் பூண்டு ஊறுகாய், வாழைத்தண்டு ஊறுகாய் , காளான் ஊறுகாய், பெரு நெல்லி ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பெரண்டை ஊறுகாய், எலுமிச்சம் பழம் ஊறுகாய், தக்காளி ஊறுகாய் என அனைத்து விதமான ஊறுகாய் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இதில், செம்பருத்தி குழுவினர் மற்றும் அல்லாது ஆண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பெண்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறுவதற்கு சிறு தொழில் பயிற்சி, பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதன் மூலமாக எதிர்கால சமூகத்தை வளமான வகையில் கட்டமைக்க பொருளாதாரத்தில் முன்னேற வழி வகுக்கும். இதனால் தண்ணீரைவு பெற்ற குடும்பங்கள் உருவாகி, நிலையான வருமானம் மற்றும் நீடித்த வளர்ச்சியடைந்து சமூகத்தில் மறுமலர்ச்சி உருவாகும்.

இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் இன்னும் பல விதமான பயிற்சிகளை அளிக்கிறது. பயிற்சில் கலந்து கொண்ட செம்பருத்தி குழுவினர் கீதா, மலர்விழி, பரமேஸ்வரி, ஜெயப்பிரியா, முனியம்மாள் ,பருவதம், மேகலா , முத்தமிழ் செல்வி . இவர்களுக்கு பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமி வாழ்த்துக்களை தெரிவித்தார். பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்திற்கு செம்பருத்தி குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories