Senkottai+Krishnan1 - 2026

Senkottai+Krishnan - 2026
செங்கோட்டை ஆற்றங்கரைத் தெரு, (ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் தெரு) ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணன் அழகு இங்கே… இந்தப் படம் 2008 ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழாவின் ஒரு நாளில் எடுக்கப்பட்டது. பத்து தினங்களும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பத்து விதமான அலங்காரத்தை செய்வார்கள். அதில் ஒருநாள் வேங்கடாசலபதி அலங்காரம் செய்திருந்தார்கள். இந்த அலங்காரத்தைச் செய்து அசத்தியவர் 20 வயது இளைஞர் ராஜா. கணினிக் கல்வி பயின்றவர் என்பது சிறப்புத் தகவல்.

5 responses to “sengottai Sri Krishnan Temple Sri Krishna”

  1. Sriram thanks for the beautiful photos. Appreciate your efforts

    Regards
    Eswar(shencottah)

  2. Dear Sriram

    Really excellent. Unimaginable.

    Regards
    Ramesh (Shencottah – River Street)

  3. Sriram

    Really excellent.

    Regards Ramesh – Shencottah (River Street)

  4. Sri Ram,thanks for the beautiful our krishnan kovil -Athangarai st
    Balakrishnan

  5. Dear sri Ram

    Thank you very much for the beautiful photos'

    with thanks

    shencottai krishna ganesh

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending