Dhinasari Home page

படைப்புகளை அனுப்ப

News

படைப்புகளை அனுப்ப:

தினசரி.காம் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் படைப்புகளை எங்களுக்கு தட்டச்சு செய்து அனுப்பலாம். அடிப்படையாக, தார்மீக ரீதியில் அதற்கான பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்துகள், படைப்புகளை அனுப்பலாம்.
படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் தமிழ் எழுத்துருவில் தட்டச்சு செய்து மின்அஞ்சல் செய்யலாம். தங்களால் இயன்ற அளவில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைத்தால் நல்லது.

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dhinasarinews@gmail.com

  • படைப்புகளை வெளியிடுவது, ஆசிரியர் குழுவின் முடிவைப் பொறுத்தது.
  • படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.