Video thumbnail
உங்களால் தேசத்துக்கு ஆதாயம்; ஐஐடி பட்டமளிப்பில் பிரதமர் மோடி பேச்சு!
03:31
Video thumbnail
மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26
Video thumbnail
மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29
Video thumbnail
காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55
Video thumbnail
25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
Video thumbnail
PM Modi Speech at Madurandhagam NDA Meeting
34:02
Video thumbnail
காந்தியின் மூன்று குரங்குகள் போல்...
00:31
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்; வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
04:55
Video thumbnail
திருப்பரங்குன்றம் தீபம் முன்னேற்பாடுகளுடன்: தினசரி செய்திகள்
01:09
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா; சுவாமி வீதியுலா
02:16

நிகழ்கால குடும்ப அரசியலில் கட்சியின் எதிர்கால அரசியல் ’?’

சமூக ஊடகப் பேரவையின் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய ராமதாஸ், ஓர் இரவுக்குப் பின் அவரது 'குற்றச்சாட்டுகள்', குடும்ப உறவுகள் மீது அரசியல் அதிகாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின

அமைதியும் வீரமும் ஒன்றிணைந்த பாரதம்!

விஸ்வ குருவாக, வீரத்திற்கு உதாரணமாக சஸ்திரத்திற்கும் சாஸ்திரத்திற்கும் ஐஸ்வர்யத்திற்கும் நம் தேசமே முதன்மையானது என்று நிரூபித்ததைப் பாராட்டிப் பெருமையோடு மகிழ்வோம்.

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (52): அஜ்கல் ந்யாய:

அஜ்கல் (அச்+ஹல்=அஜ்கல்) ந்யாய: அச் – உயிரெழுத்துக்கள். ஹல் – மெய்யெழுத்துக்கள்

IPL 2025: பெங்களூரு அணி சாதனை வெற்றி!

முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும்போது இரண்டாவது இடத்தில் உள்ள அணியே எப்போது முதல் தகுதி ஆட்டத்தில் வெல்வது வழக்கம். இம்முறையும் அதுவே நடந்துள்ளது.   

ஸ்டாலின் வர்ற ரோடு பளிச்னு இருக்குது; மக்கள் போற ரோடு மட்டமா இருக்கு!

மதுரைக்கு வரும் முதலமைச்சர் மதுரை மக்களுக்காக கவனம் செலுத்துவாரா அல்லது எப்போதும் போல கைகாட்டி விட்டு கைகழுவி விட்டு செல்வாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்லூரி மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கும்!

💥 மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025-இல் தொடங்கும் மாணவர் சேர்க்கை தொடங்கும்!முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? - முழுவிவரம்!அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப்...

IPL 2025: முடிவுக்கு வந்த லீக் சுற்று!

Skip to main contentSkip to toolbar Menu Dhinasari Tamil New Howdy, Senkottai Sriram Add PostPreview(opens in a new tab)PublishChange block type or styleMove Paragraph block from position 2 up to position 1 Move Paragraph block from position 2 down to position 3 Change text alignmentIPL 2025: முடிவுக்கு வந்த லீக் சுற்று! ஐ.பி.எல் 2025 – 27.05.2025 லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தனமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்நேற்று ஜெய்ப்பூரில் நடந்த மும்பை இந்தியன்ஸ் (184/7) vs பஞ்சாப் கிங்க்ஸ் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றதாலும் இன்று லக்னோவில் நடந்த லக்னோ (227/3) vs பெங்களூரு (230/4) அணிகளின் ஆட்டத்தில் பெங்களூரு அணி வென்றதாலும் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் (19 புள்ளிகள் ரன்ரேட் 0.372), பெங்களூரு (19 புள்ளிகள், ரன்ரேட் 0.301), குஜராத் (18 புள்ளிகள்), மும்பை (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே வந்துள்ளன.இதன்படி 29.05.2025 அன்று பஞ்சாப் முல்லன்பூரில் நடைபெறும் தேர்வுப்பொட்டி ஒன்றில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. 30.05.2025 அன்று முல்லன்பூரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் விலக்கும் போட்டியில் குஜராத்தும் மும்பை அனிகள் மோதவுள்ளன.இதன் பின்னர் தேர்வுப்போட்டி-2 ஜூன் 1ஆம் தேதியும் இறுதிப்பொட்டி ஜூன் 3ஆம் தேதியும் நடைபெறும். இவை இரண்டும் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன.இன்று நடந்த பெங்களூரு-லக்னோ போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணிக்கு ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்தார். இதற்கு முன்னர் 133 ஆட்டங்களில் அவர் அடித்த மொத்த ரன்னைவிட இது அதிகம். இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.இரண்டாவதாக பெங்களூரு அணி ஆடியபோது இன்று அணித்தலைவராக இருந்த ஜிதேஷ் ஷர்மா (33 பந்துகளில் 85 ரன்) அடித்தார்.நேற்று நடந்த மும்பை (184/7), பஞ்சாப் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 67 ரன்களும் ஜோஷ் இங்கிலீஷ் 73 ரன் களும் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.Move upMove downToggle panel: Post Settings General Reviews Autoload Options Locker Post template:?Single Post Template - Free NewsVideo News Primary category:? Auto select a category If the posts has multiple categories, the one selected here will be used for settings and it appears in the category labels. Subtitle: This text will appear under the title Gallery: Add images which could be used to display a gallery on a post. Quote on blocks: Show a quote (only when this article shows up in blocks that support quote and only on blocks that are on one column) Source name: This name will appear at the end of the article in the "source" spot on single posts. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_source, in the Module Templates Source url: Full url to the source. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_source_url, in the Module Templates Via name: Via (your source) name, this will appear at the end of the article in the "via" spot. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_via, in the Module Templates Via url: Full url for via. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_via_url, in the Module Templates Custom Label: This label will appear on Flex modules/blocks as a category tag. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_custom_cat_name Custom Label url: Full url for Custom Label. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_custom_cat_name_url Move upMove downToggle panel: Custom Fields Open publish panel NotificationsDraft saved. Select Files

ரூ.500 நோட்டை ஒழித்தால்… லஞ்சம் முறைகேடு குறையுமா?

.500 நோட்டுகளை நிறுத்துவது ஊழலை ஒரு அளவுக்கு குறைக்க மட்டுமே உதவலாம், ஆனால் இந்த நடவடிக்கையால் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதை

தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை கோரி ஆர்பாட்டம்!

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர்...