Video thumbnail
செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; நாமசங்கீர்த்தனம்!
15:00
Video thumbnail
செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; லயார்ப்பணம்!
13:44
Video thumbnail
ஊடுருவல்காரர்களை விரட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் ஏன் ஓடுகிறது? : அமித் ஷா
05:22
Video thumbnail
செங்கோட்டை சிவாலயத்தில் ஆடி அமாவாசை பத்ர தீபம் நிகழ்ச்சி
01:57
Video thumbnail
தேசியக் கொடியுடன் செல்ஃபி: அழைக்கிறார் பிரதமர் மோடி
00:37
Video thumbnail
உங்களால் தேசத்துக்கு ஆதாயம்; ஐஐடி பட்டமளிப்பில் பிரதமர் மோடி பேச்சு!
03:31
Video thumbnail
மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26
Video thumbnail
மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29
Video thumbnail
காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55
Video thumbnail
25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15

திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நேரத்தில்  இடைத்தேர்தல் அறிவித்து இருப்பதை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா  சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் நம்மை ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அல்ல. அவர்கள் நமக்காக 365 நாட்களும் இருக்கிறார்கள். அனைவரும் மீனாட்சி அம்மன் ஆசிகளையும் சொக்கநாதன் அருளையும் பெற்று மகிழ்வோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

மதுரை மாநகராட்சி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

சுதந்திரத்துக்கு பிறகு காந்தியை விட நேரு மேலாதிக்கம் பெற்றார் . விடுதலைக்கு பிறகு திலகர் - ராய் - அரவிந்தர் - காந்தி ஆகியோரின் ஒளிப்பிழம்பை வேறு சில அரசியல் சக்திகள் ஏந்த வேண்டியதாயிற்று. இந்த சூழலில்தான் ஹிந்து தேசிய இயக்கம் இந்த நாட்டில் மேலெழுந்து வந்தது. ஏழு தசாப்தங்களில் தேசிய அரசியலின் மையத்தை பிடித்தது.

பஞ்சாங்கம் செப்.8 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் செப்.07 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் செப்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!