
செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; நாமசங்கீர்த்தனம்!
15:00

செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; லயார்ப்பணம்!
13:44

ஊடுருவல்காரர்களை விரட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் ஏன் ஓடுகிறது? : அமித் ஷா
05:22

செங்கோட்டை சிவாலயத்தில் ஆடி அமாவாசை பத்ர தீபம் நிகழ்ச்சி
01:57

தேசியக் கொடியுடன் செல்ஃபி: அழைக்கிறார் பிரதமர் மோடி
00:37

உங்களால் தேசத்துக்கு ஆதாயம்; ஐஐடி பட்டமளிப்பில் பிரதமர் மோடி பேச்சு!
03:31

மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26

மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29

காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55

25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!
இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியத்தால் தெய்வத்திருமேனிகள் திருட்டு தொடர்வதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து முன்னணி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்..
‘வந்தேமாதர’த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!
செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது "வந்தே மாதர"த்தை இசைக்க எண்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதொரு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.
வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!
சில உரையாடல்கள் உண்மையிலேயே அற்புதமாக அமைந்து விடுவதுண்டு — அவை திட்டமிடப்பட்டவை என்பதால் அல்ல, மாறாக எதிர்பாராத விதமாக நிகழ்வதால்.
திமாகி நக்சல்கள் – யார் என்று சொல்லவும் வேண்டுமோ?
இந்திய ஜனநாயகத்தை நாடாளுமன்றத்திலோ அல்லது தேர்தல் மூலமாகவோ தீர்மானிக்க முடியாது. அது தெருக்களில் முடிவு செய்யப்படும், என்று ஒரு லுட்டியன் அறிவுஜீவி அறைகூவல் விடுத்தார்.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. போதை, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் கவலை அடைந்திருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!
புதிய முயற்சிகளை பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மனதின் குரல் என்பதை நீங்களனைவரும் நன்கு அறிவீர்கள். நாட்டு மக்களின் நூதனமான எண்ணங்கள் மீது விவாதம் நடக்கிறது. இவற்றில் பல கருத்துக்கள்-எண்ணங்களின் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கையின் மாபெரும் சக்தியை முதலீடு செய்திருக்கிறார்கள்.
பஞ்சாங்கம் ஆக.30 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!
அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.