
என்ன தயா இதெல்லாம்..?!
“பென்ஸை உடைக்க முடிந்த உனக்கு, ஹம்மர் மேல கை வைக்கிற தைரியம் இருக்கா?”
– ஊப்பியின் பகிரங்க சவால்..
காடுவெட்டி குருவின் மகனை சேர்த்துக்கொள்ள திமுகவிடம் பணம் இல்லை என்று நக்கலாக தயா பேசியிருந்தார். இதுக்கு பணம் இருக்கா? ன்னு காரை நொறுக்கி விட்டனர் பாமகவினர். தயாநிதி ரயிலில் ரிட்டர்ன் வந்தார். (ட்ரெயின் டிக்கட் வாங்கினாரா என்ற விபரங்கள் இன்னும் வரவில்லை)