உப்பு சப்பில்லாத பட்ஜெட்…

Published:

budget opponents - 2026

பட்ஜெட்ல உப்பு சப்பு இல்லே..
பட்ஜெட்ல உப்பு புளி காரம் எதுவுமில்லே – எதிர்க்கட்சியினர்


அட ஆமாங்க.. பட்ஜெட் ஆரம்பிக்கும் முன்பே பாராளுமன்ற கேண்டின் சென்ற எதிர்கட்சி எம்பிக்கள்!- அப்டின்னு செய்தி படிச்சேனுங்களே..!

Related articles

Recent articles

spot_img