நல்லவேள… இது தமிழகத்துல நடக்கல… அப்படி மட்டு நடந்திருந்தா…? அப்டியே அலேக்கா அந்த புள்ளய தூக்கிட்டு போயி … அடுத்து நாங்க ஆட்சிக்கு வந்ததும் உன்ன மேயர் ஆக்குறோம்..ன்னு சொல்லி…
பிரதமர் என்ன தொட்டது அருவருக்கத் தக்கது; நான் மூணு சோப்பு போட்டு கரைச்சி கரைச்சி கரைச்சி குளிச்சேன். நாலு ஷாம்பு பாக்கெட்டு வாங்கியாந்து தேயி தேயின்னு தேச்சி நுரை பொங்க குளிச்சேன்..ன்னு ஒரு இஸ் டேட்டஸு போட வெச்சி…
நான் தீக்குளிக்க போறன்னு சொல்லவெச்சி… ப்ரஸ்ஸ ப்ரஸ் பண்ணி கூட்டியாந்து… நடுராத்திரில கொளுத்தி விட்டு ஆடிருப்பானுங்க.. பாருங்க ஒரு ஆட்டம்…
நல்ல வேள இந்தப் புள்ள வட மாநில புள்ளயா போச்சு ..
கருத்து உபயம் : – டிவிட்டர் பதிவுகள்!





நரேநà¯à®¤à®¿à®°(மோடி) தலையில௠கை வைபà¯à®ªà®¤à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®®à¯ à®®à¯à®±à¯ˆ. இதில௠தவறிலà¯à®²à¯ˆ. ஆனால௠பனà¯à®µà®¾à®°à®¿à®²à®¾à®²à¯ (பà¯à®°à¯‡à®¾à®•ிதà¯à®¤à¯), பெண௠செயà¯à®¤à®¿à®¯à®¾à®³à®°à¯ கனà¯à®©à®¤à¯à®¤à¯ˆà®¤à¯ தீணà¯à®Ÿà®¿à®¯à®¤à¯ தவறான செயலà¯à®ªà®¾à®Ÿà¯. இரணà¯à®Ÿà¯ˆà®¯à¯à®®à¯ ஒபà¯à®ªà®¿à®Ÿ வேணà¯à®Ÿà®¾. அனà¯à®ªà¯à®Ÿà®©à¯ இலகà¯à®•à¯à®µà®©à®¾à®°à¯ திரà¯à®µà®³à¯à®³à¯à®µà®©à¯, எழà¯à®¤à¯à®¤à¯ˆà®•௠காபà¯à®ªà¯‡à®¾à®®à¯! மொழியைக௠காபà¯à®ªà¯‡à®¾à®®à¯! இனதà¯à®¤à¯ˆà®•௠காபà¯à®ªà¯‡à®¾à®®à¯! தமிழே விழி! தமிழா விழி!