அந்த கடனையும் ரத்து செஞ்சிடுவோம்னு அறிக்கை விடுங்க..!

ஃபோட்டூன் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்

stalin duraimurugan - 2026

ஆமா… எதுக்கு இந்த ஆளு தராசுலல்லாம் ஏறி ஒக்காந்து மண்டைல அடிபட்டுக்கிறாரு..?!

ஏதோ நேத்தி கடனாமாம்… அதை கழிக்கணும்னு போனாராம்..!

நாம ஆட்சிக்கு வந்ததும் அந்த கடனை எல்லாம் ரத்து செஞ்சிடுவோம்னு அறிக்கை ஒன்னு விடுங்க….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.