ஊழல் உறங்கிவிட்டது மீண்டும் எழுப்பி விடாதீர் என்ற கோரிக்கைகளுடன் மீம்ஸ் கள் சமூக வலைதளங்களில் கடைசி கட்ட பரபரப்பில் வலம் வருகின்றன
யாருக்கு ஓட்டு போடுங்கள் என்று வாக்கு சேகரிக்காமல் தமிழக மக்களின் எதிர்காலம் அபாயத்தில் சிக்கி உள்ளதை மட்டும் நினைவிருத்தி சுட்டிக் காட்டுகிறது இந்த மீம்ஸ்.
Hot this week


