ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறிதான்- ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான்; தொண்டர்களை அரவணைத்துச் செல்லாததே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். மறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கண்ணீருடன் தவித்து வந்த எங்களுக்கு ஆதரவு கொடுத்தவர், மக்கள் மனதில் நம்பிக்கை விதை விதைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

வரும் தேர்தலில் வாக்குகளை மக்கள் கொடுக்க தயாராக உள்ளார்கள் என்பதால் ஒற்றைத் தலைமை வேண்டும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஓபிஎஸ், பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன் என யார் மனதையோ குளிர்விக்கும் வகையில் பேசுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா உணவை சாப்பிட்ட நாங்கள் ஒரே உணர்வோடு தான் இருப்போம். சந்தேக தலைமை வேண்டாம், நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும். அதிமுக பொதுக்குழுவில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வை யாரும் ஆதரிக்கவில்லை. குடும்ப நலனில் மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார்.

அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை. அதிமுகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கின்றனர். எத்தனை முறை ஓபிஎஸ்-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைப்பது? ; பேச்சுவார்த்தைக்கு கட்சியின் மூத்த தலைவர்களை வைத்து முயன்று இருக்கிறோம், ஆனால் பன்னீர்செல்வம் வருவதில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். கட்சி சீர்திருத்தத்திற்கு ஓபிஎஸ் உடன்பட்டால் தொண்டர்களின் மனதில் நிறைந்திருப்பார் இவ்வாறு கூறினார்.

images 19 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories