சமூக நீதி பேசும் ஸ்டாலின் பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்?- அண்ணாமலை

சமூக நீதி பேசும் முதலமைச்சர், பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்?- அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது,

பா.ஜ.க.வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இதனால் வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார். பா.ஜ.க.வின் சிறப்பான சமூக நீதி கொள்கைக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு. தமிழகத்தில் மக்களை குழப்பி வரும் செயல்பாட்டில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. சமூக நீதி பற்றி பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்த மாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரை மலரும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதற்கான கட்டமைப்புகளை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் என்று தெரிவித்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெண்களுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் தவறான வாக்குறுதிகளை அளித்து விட்டோம் என்று மக்கள் மத்தியில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1719347 mk stalin - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories