
தமிழக பாஜகவின் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல்!
கட்சி ரீதியாக மொத்தம் – 67 மாவட்டங்கள்.
அறிவிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் – 63
அறிவிக்கப்படாத மாவட்ட தலைவர்கள் – 04
1.கன்னியாகுமரி கிழக்கு – K.கோபகுமார்
2.கன்னியாகுமரி மேற்கு- R.T.சுரேஷ்
3.தூத்துக்குடி வடக்கு – K.சரவண கிருஷ்ணன்
4.திருநெல்வேலி வடக்கு – A.முத்து பழவேசம்
5.திருநெல்வேலி தெற்கு- SP.தமிழ்செல்வன்
6.தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி
7.விருதுநகர் கிழக்கு – G.பாண்டுரங்கன்
8.சிவகங்கை – பாண்டிதுரை
9.மதுரை கிழக்கு – AP.ராஜசிம்மன்
10.மதுரை மேற்கு – K.சிவலிங்கம்
11.திண்டுக்கல் கிழக்கு – D.முத்துராமலிங்கம்
12.தேனி – ராஜபாண்டி
13.திருச்சி நகர் – K.ஒண்டிமுத்து
14.திருச்சி புறநகர் – R.அஞ்சா நெஞ்சன்
15.புதுக்கோட்டை கிழக்கு – C.ஜெகதீசன்
16.அரியலூர் – Dr.A.பரமேஸ்வரி
17.தஞ்சாவூர் வடக்கு – தங்க கென்னடி
18.திருவாரூர் – V.K.செல்வம்
19.மயிலாடுதுறை – நாஞ்சில் R.பாலு
20.கடலூர் கிழக்கு – அக்னி கிருஷ்ணமூர்த்தி
21.கடலூர் மேற்கு – K.தமிழழகன்
22.செங்கல்பட்டு தெற்கு – Dr.M.பிரவீண்குமார்
23.செங்கல்பட்டு வடக்கு – N.ரகுராமன்
24.காஞ்சிபுரம் – தாமரை ஜெகதீசன்
25.திருவள்ளூர் கிழக்கு – S.சுந்தரம்
26.கள்ளக்குறிச்சி – Dr.M.பாலசுந்தரம்
27.வேலூர் – V தசரதன்
28.திருப்பத்தூர் – M.தண்டாயுதபாணி
29.சேலம் நகர் – T.V.சசிகுமார்
30.நாமக்கல் கிழக்கு – K.P.சரவணன்
31.நாமக்கல் மேற்கு – M.ராஜேஷ்குமார்
32.கோயம்புத்தூர் தெற்கு – R.சந்திரசேகர்
33.நீலகிரி – Dr.A.தர்மன்
34.கரூர் – செந்தில் நாதன்
35.சேலம் மேற்கு – ஹரிராமன்
36.தர்மபுரி – சரவணன்
37.திருப்பூர் வடக்கு – KCMB சீனிவாசன் 38.திருவண்ணாமலை வடக்கு – கவிதா
39.திண்டுக்கல் மேற்கு – D.ஜெயராமன்
40.இராணிப்பேட்டை – நெமிலி ஆனந்தன்
41.புதுக்கோட்டை மேற்கு – ராமச்சந்திரன்
42.கிருஷ்ணகிரி மேற்கு – நாராயணன்
43.திருப்பூர் தெற்கு – மோகனப்பிரியா
44.ஈரோடு வடக்கு – S.M.செந்தில்
45.ஈரோடு தெற்கு – செந்தில்
46.நாகப்பட்டினம் – விஜயேந்திரன்
47.சேலம் கிழக்கு – சண்முகநாதன்
48.பெரம்பலூர் – முத்தமிழ் செல்வன்
49.விருதுநகர் மேற்கு – சரவண துரை ராஜா
50.மதுரை நகர் – C.M.மாரி சக்கரவர்த்தி
51.இராமநாதபுரம் – K.முரளீதரன்
52.விழுப்புரம் வடக்கு – K.R. விநாயகம்
53.திருவள்ளூர் மேற்கு -M.அஸ்வின்குமார்
54.திருவண்ணாமலை தெற்கு – K.ரமேஷ்
55.தென் சென்னை – E.சஞ்சீவி
56.சென்னை கிழக்கு – G.குமார்
57.மத்திய சென்னை கிழக்கு – B.கிரி
58.மத்திய சென்னை மேற்கு – S.லதா
59.சென்னை மேற்கு – G.பாஸ்கர்
60.வட சென்னை கிழக்கு – N.L.நாகராஜ்
61.வடசென்னை மேற்கு – TN.பாலாஜி
62.தஞ்சாவூர் தெற்கு – B.ஜெய்சதீஷ்
63.கோயம்புத்தூர் வடக்கு – கரு.மாரிமுத்து