06/06/2020 10:59 AM

30 கேள்விகள்… கருத்து சுதந்திரக் காவலர்களுக்கு! ஜோதி… மணி… ரசிகர்களுக்கு!

பாஜக கரு நாகராஜன், ஜோதிமணி "நாடாளுமன்ற உறுப்பினரா? இல்லை "மூன்றாந்தர பொம்பளையா?" என்று கருத்து முன்வைக்கிறார்.
arthanareeswara varma

‘இருட்டடிக்கப் பட்ட ஒளி’ சேலம் அர்த்தநாரீச வர்மா!

"பாங்கான உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தி, இனி பழையது போன்று மீண்டும் உலகை ஆள தொடங்கிடும் பாரத ஜாதி " என்பது அந்தப் பாடலின் பொருள்.

ஆட்டம் காணும் அச்சு ஊடகங்கள்! மீட்பாரா மோடி?

0
மத்திய அரசு அச்சு ஊடக வீழ்ச்சியைத் தடுத்த நிறுத்த முயற்சி எடுக்கும் போது, பரிதாபநிலையில் உள்ள ஊடகவியலாளர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்!
Tabligh cluster now responsible for almost half of Covid-19 cases in Malaysia

நாட்டில் பாதியளவு கொரோனா பரவலுக்கு தப்ளிக் குழுவே பொறுப்பு! சொல்பவர் மலேசிய அமைச்சர்!

0
புத்ராஜெயா: மலேசியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 48 சதவீதத்தினர் கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்!

0
12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்

ஆட்சியருக்கு கொலை மிரட்டல்; கரூர் திமுக., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

மாவட்ட ஆட்சியரகம் சென்று மனு கொடுத்த பின்பு அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
t r balu dayanidhi maran

‘தாழாத’ தயாநிதி தோழமையால் தப்பிக்க… கார்ட்டூன் வரைந்தவரை கதறடிக்கிறார்கள் ‘கருத்துச் சுதந்திரவாதிகள்’!

0
இப்போது ‘கருத்துச் சுதந்திர விவகாரம்’ முட்டுச் சந்தில் நிற்பது போல் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
stalin mk

கல்வியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்… மாணவர் நலன் பற்றி சிந்திப்பீர்களா… மிஸ்டர் ஸ்டாலின்?

தற்போது இது குறித்து கேள்வி எழுப்பும் நீங்கள் 15 வருடங்கள் மத்திய அரசின் ஆட்சியில் இருந்த போது, இது குறித்து வாய் மூடி மெளனமாக இருந்தது ஏன்?

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்… செவிலியருக்கு கொரோனா உறுதி! பரபரப்பு!

கரூரில் முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

இஸ்லாமிய அமைப்புகளுக்காக உடனே செயல்படும் காவல் துறை! நாங்க கொடுத்த புகார்கள் என்னாச்சு? இந்து முன்னணி புகார்!

0
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்தால், உடனே செயல்படும் காவல் துறை, நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்து முன்னணி புகார் கூறியுள்ளது.

கைதானவரை விடுவிக்க… போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட திமுக.,வினர்!

0
இளைஞர்கள் சிலரை தாக்கிய வழக்கில் திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்
nirmala seetharaman

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம் குறித்து… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர், பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ருபாய் மதிப்பிலான சிறப்பு திட்டம் பற்றி செய்தியாளர்கள் முன்னர் விளக்கம் அளித்தார்.

அராஜகம்! பழங்களை கொட்டி… வண்டிகளை தள்ளிவிட்டு… சாலையோர வியாபாரிகளை துவம்சம் செய்த வாணியம்பாடி ஆணையர்!

0
ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை..

கைலாஷ் யாத்திரை இனி எளிது! பிரமாண்ட சாலைப் பணி! தொடங்கி வைத்த ராஜ்நாத்! கண்டித்த நேபாளம்!

0
புனித கைலாஷ் மானசரோவர் செல்லும் பக்தர்களின் யாத்திரை நேரத்தை குறைக்கும் வகையில் 80 கி.மீ நீளமுள்ள சாலைப் பணியினை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
08 June24 Tirupathi

அட ஏழுமலையானே! ஊழியருக்கு சம்பளம் போட உங்கிட்டயும் பணமில்லையா?! என்ன சோகம் இது பெருமாளே!

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் பணமில்லை…. ஊழியர்களுக்கும் தேவஸ்தான பணியாளர்கள், சிப்பந்திகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு கூட பணம் இல்லை… திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறும் கூற்று இது!

நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு… அமைச்சரைப் பாராட்டிய பொதுமக்கள்!

பொதுமக்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பொதுமக்கள் தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சரின் மக்கள் பணியையும் வெகுவாக பாராட்டியதாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
madurai tasmac2

டாஸ்மாக் திறப்பு; கிரைம் ரேட் அதிகரிப்பு!

0
கடந்த 45 நாள்களாக அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாடு, டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கொலைகார நாடாக மாறியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 படுகொலைகள் அரங்கேறியுள்ளன.
tamilnaducorona

கொரோனா: தமிழகத்தில் இன்று புதிய பாதிப்பு 580; சென்னையில் மட்டும் 316..!

0
தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா உறுதி… செய்யப் பட்டிருக்கிறது. மொத்த பாதிப்பு 5409 ஆக உயர்ந்துள்ளது.
kamal

கமல்ஹாசனுக்கு அறிவு புகட்டிய ஜி.கே.வாசன்! தியாகப்பிரம்ம மகோத்ஸவ சபையின் கண்டனக் கடிதம்!

0
சத்குரு தியாகப் ப்ரம்மம் குறித்து அவதூறாகப் பேசிய கமல்ஹாசனுக்கு ஜி.கே. வாசனை தலைவராகக் கொண்ட திருவையாறு சத்குரு தியாகப் பிரம்ம மஹோத்ஸவ சபை தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சமூகத் தளங்களில் தொடர்க:

17,913FansLike
257FollowersFollow
12FollowersFollow
70FollowersFollow
866FollowersFollow
16,500SubscribersSubscribe