தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன் கால்நடைகள் விற்பனை!விவசாயிகள் அதிர்ச்சி!

cows - 2026
File picture

அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட வியபாரிகள்: அதிகாரிகள் ஆசியுடன் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு-மாடு விற்பனை அமோகம்.

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை களுக்கு தற்போது வேகமாக கோமாரி நோய் பரவி வருவதால், மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை காப்பற்றுவதற்க்காக, கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இதனால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதிலும் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட வாரச் சந்தைகளில் கால்நடைகளை விற்க்க வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தடை விதித்து வாரம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறையினரை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன், நல்லம்பள்ளியில் நேற்று கூடிய வாரச் சந்தையில், வெளி மாவட்ட கால்நடை வியபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ள சம்பவம் கால்நடை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இது குறித்து கால்நடை விவசாயிகள் கூறும் போது : நல்லம்பள்ளி வாரச் சந்தை ஒவ்வொ எ வாரமும் செவ்வாய் கிழமைகளில் கூடும். இந்த வாரச் சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியபாரிகள் ஆடு, மாடு ஆகியவைகளை அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கம்.

தற்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதால், அந்த நோயில் இருந்து கால்நடைகளை காக்க, மாவட்ட நிர்வாகம் கோமாரி நோய் தடுப்பூசிகளை மாவட்ட நிர்வாகம் கால்நடைகளுக்கு செலுத்தி வருகிறது. இந்த முகாம் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதிலும் கூடும் வாரச்சந்தைகளில் கால்நடை விற்பனையை டிசம்பர் 31 வரை தடை விதித்துள்ளது.

ஆனாலும் நேற்று நடந்த நல்லம்பள்ளி வாரச்சந்தையில் அதிகாரிகள் மேற்பார்வையில் வெளி மாவட்ட கால்நடை வியபாரிகள் கால்நடைகளை விற்பனை செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தற்போது வெளி மாவட்ட கால்நடைகள் மூலம், நல்லம்பள்ளி வட்டத்திற்க்குட்பட்ட கால்நடைகளுக்கும் கோமாரி நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, நல்லம்பள்ளி வாரச் சந்தை பகுதியில் கால்நடைகளை விற்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். .

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories