மதத்தின் பெயரால் வளைத்துப்போட்ட வணிகர்கள்

FB IMG 1544924740721 - 2026

இந்தியாவில் கத்தோலிக மிஷநரிகளின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ10,000 கோடிக்கு இருக்கும் என ஒரு தகவல். பெரும்பாலும் இந்திய நகரங்களின் மையப்பகுதியை சர்ச் வளைத்துப் போட்டிருக்கும்.

திருட்டுக் கிரித்தவம் இடங்களை வளைத்துப் போட்டது; அப்பாவி மக்களை வளைத்துப் போட்டது; இந்து வழிபாட்டு முறைகளை வளைத்துப் போட்டது; மூலநூல் வரிகளை வளைத்துப்போடும் முயற்சியிலும்…….

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஆபிரஹாமியக் கருத்துகள் எதுவும் கிடையவே கிடையாது; பரம்பொருளின் உருவமற்ற தன்மை கூறும் தொன்மையான கோட்பாட்டைப் பின்னால் ஆபிரஹாமியம் உருவி எடுத்துக்கொண்டது.

மறைகள் கூறும் பல்பிறவிக் கொள்கை ஆபிரஹாமியத்துக்கு முற்றிலும் முரணானது.

மறைகள் மாந்தரைப் படைப்பின் அங்கமாகவே கூறுகின்றன; ஆபிரஹாமியக் கருத்தோட்டம் முற்றிலும் முரணானது.

ஆபிரஹாமியக் கடவுள் செய்வதுபோல் ப்ருஹதாரண்யகம் சொல்லும் ப்ரம்மத்துக்கு அவிசுவாசி ஒவ்வொருத்தனாகப் பிடித்து நரக நெருப்பில் தள்ளி இன்புறும் வேலை கிடையாது.

இருக்கும் இல்லத்தை, சொந்த பந்தங்களைத் துறந்து வெளியேறிய ஒரு முனிபுங்கவரைச் சொல்கிறது ப்ருஹதாரண்யகம்; போகும் இடங்களிலெல்லாம் தசம பாகம் தண்டல் செய்து, சுருட்டும் அநியாயக்காரர்களுக்கு இந்த நூலில் என்ன வேலை?

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories