Home Blog Page 5761

நத்தம் விஸ்வநாதனின் பதவி பறிப்பு எதிரொலி – அன்புநாதன் பெயில்

 

08-06-16 Karur Anbunathan News photo 07 08-06-16 Karur Anbunathan News photo 08 08-06-16 Karur Anbunathan News photo 01 08-06-16 Karur Anbunathan News photo 02 08-06-16 Karur Anbunathan News photo 03 08-06-16 Karur Anbunathan News photo 04 08-06-16 Karur Anbunathan News photo 05 08-06-16 Karur Anbunathan News photo 06

முன்னாள் தமிழக மின் துறை அமைச்சரும், மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளரான கரூர் அன்புநாதன் தேர்தலில் பணம் பதுக்கல் 2-ம் வழக்கில் கரூர் அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது ஏற்கனவே முதல் வழக்கிற்கு ஜாமின் வழங்கியும், கோர்ட் மற்றும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடாத இன்று காலை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதனின் கட்சி பதவி பறிப்பை தொடர்ந்து கரூர் அன்புநாதன்  கரூர் நீதிமன்ற எண் 2 ல் ஆஜராகி சரண்டர் ஆனார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக தொடர்பாக பதிவான இரண்டாவது வழக்கில் கரூர் அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமீன் கோரி அன்புநாதன் தாக்கல் செய்த மனு  கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதி வேலுமணி, பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பான 2 வது வழக்கில் முன்ஜாமீன் வழங்கினார். வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதேபோல் முதல் வழக்கில் பெற்ற முன்ஜாமீனை கீழ்கோர்ட்டில் ஆஜராகி உறுதிப்படுத்துவதற்கு அன்புநாதன் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. முன்ஜாமீனை உறுதிப்படுத்து 2 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

முன்ஜாமீன் மனு விவரம்:

அன்புநாதன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், “கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.அன்புநாதன்(46). இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், “அய்யம்பாளையத்தில் என் வீடு, கிடங்கில் 22.4.2016-ல் தேர்தல் பறக்கும்படை போலீஸார் சோதனை நடத்தி ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 820, வருமானவரித் துறையினர் ரூ.4.77 கோடி பறி முதல் செய்ததாகவும், வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக இப் பணத்தை பதுக்கி வைத்திருந்த தாகவும் வேலாயுதம்பாளையம் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை எனக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

ஆனால் 20 நாட்கள் கழித்து இதே சம்பவம் தொடர்பாக வேலா யுதம்பாளையம் போலீஸில் மண் மங்கலம் வட்டாட்சியர் மற்றொரு புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் என் மீது வருமான வரிச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் வருமானவரிச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது. வருமானவரி ஆணையரின் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த முடியாது.

என் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே வருமானவரித் துறையிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதனை ஏற்று அவருக்கு 2-வது வழக்கிலும் திங்கள்கிழமை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் நீண்ட நாட்களாக காவல்துறையினருக்கும், நீதித்துறைக்கும் டிமிக்கு கொடுத்து வந்த அன்புநாதன் கோர்ட்டில் ஆஜரான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்ற நிருபர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

08-06-16 Karur Mp photo 01 08-06-16 Karur Mp Against Notice News Photo 05 08-06-16 Karur Mp Against Notice News Photo 04 08-06-16 Karur Mp Against Notice News Photo 03 08-06-16 Karur Mp Against Notice News Photo 02 08-06-16 Karur Mp Against Notice News Photo 01

கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரைக்கு இன்று காலை அ.தி.மு.க சார்பில் ஒரு பெரிய ஷாக் கொடுப்பது போல், மீண்டும் அ.தி.மு.க கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து அவருக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்தது என்றால், கரூர் மக்கள் ஒரு பெரிய ஷாக் கொடுத்துள்ளனர். கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டர் தான் அந்த பெரிய ஷாக்.

தமிழகத்தில் குறிப்பாக கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் மு.தம்பித்துரை, இவர் கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய இரு மக்களவை தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களாக அதாவது அ.தி.மு.க மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை தூக்கிய பிறகு, தம்பித்துரையோ, புதிய டெக்னிக் திட்டத்தை கையாண்டார். எப்படி என்றால், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே திட்டத்திற்கு பதிலடி கொடுத்தாரோ ? இல்லையோ ? கரூர் மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டுமென்று கரூர் நகராட்சி பகுதி மக்களை நேரிடையாக சந்திக்கும் மக்களைத்தேடி என்ற திட்டத்தை வகுத்து பொதுமக்களின் குறைகளை அதுவும் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களை மட்டும் சந்தித்து கட்சியை வலுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கரை நியமித்ததோடு, அவரை கொண்டு கட்சியை பலப்படுத்த பல திட்டங்களை தீட்டியதோடு, அவர் பெயரை வைத்தே கரூருக்கு வர இருந்த அதுவும், முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விதி எண் 110 கீழ் கரூருக்கு புதிய அரசு மருத்துவகல்லூரி நியமித்ததை வேறு இடத்திற்கு அதாவது கால நேரம் நீடிக்க ? மற்றொரு இடத்திற்கு மாற்றினார். மேலும் பல பல வேலைகளை பார்த்து தன்னை கட்சியில் ஒரு முக்கிய பிரமுகராக கையாளும் விதத்தை தெரிந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை,  ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நன்கு அதாவது வார்ந்தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை தேடி என்ற நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் புகழ் சேர திட்டமிட்டார். ஆனால் இத்தனை நாளாக எங்கே இருந்தீர்கள். தற்போது மட்டும் சட்டசபை தேர்தல் வருவதையடுத்து மட்டும் நீங்கள் வருகிறீர்கள் என்று ஆங்காங்கே முற்றுகையிட்டு அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் ஆங்காங்கே திட்டத்தை கைவிட்ட அவர் மேலும் பல முயற்சிகளில் கால் வைத்தார். அதற்குள் கரூர் மாவட்ட செயலாளராக டாக்டர் மு.தம்பித்துரையின் சிபாரிசில் போடப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கட்சி பதவியில் இருந்து விலக்கினார். ஆனால் இன்று (08-06-16) மீண்டும் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். ஆனால் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை மீண்டும் அ.தி.மு.க கட்சி அவருக்கே கொடுத்து ஒரு பெரிய ஷாக்கை ஏற்படுத்திய நிலையில், கரூர் மக்கள் அவரை காணவில்லை என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்துள்ளனர். கரூர் வெங்கமேடு, வெண்ணமலை, பசுபதிபாளையம், சணப்பிரட்டி உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் தம்பித்துரையின் புகைப்படம் போட்டு,. காணாமல் போனவர் எங்கே என்று கேள்விக்குறி எழுப்பிய நிலையில்., கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரை அவர்களே ! நீங்கள் ஊர் பெயர் தெரியாதவர்களாக இருந்திருக்கலாம், அம்மாவாலும், கட்சியாலும், வாக்குகள் பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று இந்திய மக்களவை துணை சபாநாயகராகவும், இருந்து வருகிறீர்கள். தங்களுக்கு வாக்குகள் போட்ட நாங்கள், நீங்கள் சொல்லும் வேட்பாளருக்கு வாக்குகள் போடவில்லை. அ.தி.மு.க மற்றும் அம்மாவின் வேட்பாளர் என்பதால் தான் வாக்குகள் போட்டோம். எங்கே தற்போது தங்களது நடைபயணம் காணோம், என்றும், மக்களின் குறைகளை கேட்டு பயணம் காணோம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தங்களது செயல் உள்ளது. கரூர் நகருக்கு நீங்கள் வருகிறீர்கள், நீங்களே சென்று விடுகிறீர்கள், வாக்குகள் பெறுவதற்கு தானா ? உங்களது நடிப்பு, வன்மையாக கண்டிக்கிறோம். காலையில் எழுந்தவுடன் அரசு அதிகாரிகளையும் தூங்க விடாமல் மக்களின் குறைகளை கேட்டு நடித்தீர்களே தற்போது எங்கே சென்றது உங்களது நடிப்பு என்ற போஸ்டரும், மற்றொரு போஸ்டரில் தம்பித்துரையின் இரு புகைப்படங்களை அச்சிட்டு கருப்பு வெள்ளைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு சில பத்திரிக்கை அலுவலகத்திற்கும் மர்மமான முறையில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரு முறை அம்மா என்று கூறுவதால் எப்படியாக இருந்தாலும் அ.தி.மு.க வினர் தான் என்று தெரியவருகின்றது. மேலும் அரசு அதிகாரிகளை கூட்டிக் கொண்டு என்ற வார்த்தையில் அரசு துறையில் பணிபுரிந்தவரா ? இல்லை பணிபுரிந்து வருகிறவரா ? என்பது தான் தெரியவில்லை. கடைசியில் இவன் கரூர் பெருநகராட்சி பொதுமக்கள் கரூர் என்று  அச்சிட்டுள்ளதால் ஒருவேளை கரூர் பெரு நகராட்சிக்குட்பட்ட எழுத படிக்க தெரிந்த ஒருவரோ (ஆணோ, பெண்ணோ) இதை அச்சிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த திடீர் போஸ்டர் அ.தி.மு.க வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

All India Radio turns 80 today!

0

India’s national radio broadcaster All India Radio turned 80 today.

Radio broadcasting in British Inda began in July 1923 by the Radio Club of Mumbai. In July 1923, the government authoritised private Indian Broadcasting Company LTD (IBC) to operate two radio stations in Mumbai and Calcutta.

However, the company went into Liquidation on March 1, 1923, following which the government took over broadcasting facilities by starting Indian State Broadcasting Service (ISBS) on April 1930.

ISBS was renamed as All India Radio on June, 8, 1930.

New York Names Street ‘Muhammad Ali way’

0

New York City renamed a street outside Madison Square Garden ‘Muhammad Ali Way’ after the late boxing legend who headlined a string of fights at the iconic sports arena.

Vijay Sethupathi joining hands with Madonna again

0

Actor Vijay Sethupathi and Madonna Sebastian, who were seen in this year’s Tamil romantic-drama “Kadhalum Kadhandu Pogum”, are joining hands once again for upcoming yet-untitled Tamil film to be directed by K.V Anand.
In a Statemnet, the film’s Makers AGS Entertainment confirmend that the two is reuniting for their project

Hip-Hop Aadhi has been rooped in to compose the music, while abi Nandan will crank the camera

தென்காசி அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்

ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்
திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மின்சார கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்
இலத்தூர் மணிவண்ணன் என்பவரின் மகன் பிரசாந்த் (23) இவர் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் பயணம் செய்துள்ளார் ,பாவூர்சத்திரம் ரயில் நிலையம் தாண்டியதும் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது அப்போது ரயில் தண்டவாளத்தின் இடது புறம் இருந்த கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார் இதுகுறித்து தென்காசி இரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Kamal starts shooting for ‘Sabaash Naidu’

0

“First day’s shooting going smoothly for the two Naidus and one Kundu. Great dancers, great crew” Kamal said via twitter.

The film is spinoff on tha popular character Balram Naidu Hassan’s 2010 Tamil film ‘Dasavatharam’.
The film is being produced by Raaj Kamal International in association with Lyca Productions.

Serena Tops Sharapova as world’s Highest paid sportswoman

0

Two days after her stunning loss to Garbine Muguruza in the French Open Final, Serena Williams has scored a different win, with Forbes Magazine reporting she has overtaken maria Sharapova as the world’s highest- paid sportswoman.

Willams earned $US28.9 million over the past 12 months, the financial magazine reported in an article posted on its website.

Russian tennis star Sharapova had held the title for the past 11 years.

PM Modi arrives in Switzerland

0

Indian Prime Minister arrived Geneva on third leg of his five-nation tour during which he will hold talk with Switzerland President Johann Schneider-Ammann to deepen bilateral, multilateral cooperation.

The Prime Minister is likely to raise the issue of black money stashed by Indines in Swiss banks.

PM Modi is also likely to seek Switzerland’s support for India’s membership of the 48 member Nuclear Suppliers Group as it is a key member of the elite grouping.

Filmmaker Vikram Kumar to marry in September

0

Filmmaker vikram kumar, best known for helming Suriya-starrer tamil Movie ’24’, got engaged to 27-year old sound designer srinidhi venkatesh at a private cermony in Chennai. They are planning to get married in September, a source close to Vikram told.

Srinidhi works a sound desinger with Oscar-winning composer A.R.RAhman, who composed the music for ’24’.

Vikram will now only on his next project after the wedding. He’s most likely to team up with actor Allu Arjun for a medical thriller.