புல்லாய் பூடாய் புழுவாய் என ஓர் அறிவு உயிரனத்திடமிருந்து ஆரம்பித்து ஆரறிவு மனிதன் வரை படைக்கப்பட்டியிருக்கிறது. இதில் ஆரறிவு மனிதனுக்கே பகுத்து அறிவது, போன்ற சிறப்புக்கள் பெற்றுள்ளான்.அதனால் மனித பிறவி உயர் பிறவியாக கருதப்படுகிறது,
விலங்குகள்,பறவைகள் ஐந்தறிவு பெற்றுள்ளன.இவை இன்று மனிதர்களை தாண்டி யோசிக்கின்றன. அதே போல் இங்கு ஒரு பறவை தன்னை காப்பாற்றி கொள்ள என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.
ஒரு நாய் தன்னை சாப்பிட வருவதை அறிந்த பறவை ஒன்று தான் இறந்து கிடப்பது போல் நாடகமாடுகிறது. உடனே அந்த நாயும் பறவையை பார்த்து விட்டு சென்று விடுகிறது. நாய் சென்ற சில நொடியில் பறவை தப்பித்து ஓடுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிலர் என்ன ஒரு நடிப்புட சாமி என வியந்து வருகின்றனர்.
National award winner for
best actor???????? pic.twitter.com/LXuKgNdR4c
— Loving nature (@L0vingnature) August 16, 2019



