பல் கூச்சமா ? பல் சொத்தையா? ஆமாங்க ஆமாம் ! அப்ப இதப் படிங்க !

Published:

teeth 1 - 2026புளிப்பு,இனிப்பு ,குளிர்ச்சி ம்ற்றும் சூடான பொருட்களைச் சாப்பிடும் போது ஏற்படும் பல்கூச்சத்திற்கு காலை, இரவு திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ) பவுடரைக் கொண்டு பல் தேய்த்து வரவேண்டும்.

பல்லில் சொத்தை ஏற்ப்பட்டுக் குழிவிழுந்து வலியுடன் வீக்கமும் இருந்தால் இரவு படுக்கும் முன் மஞ்சள் தூளை சொத்தை துவாரத்தில் வைத்து காலையில் கழுவி வந்தால் வலியும் வீக்கமும் நீங்கும்.neem 1 - 2026வேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக  எடுத்து இரவு தினமும் வாய்க்கொப்பளித்து வந்தால் பல்வலி வராது பல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

Related articles

Recent articles

spot_img