கிருஷ்ண ஜெயந்திக்கு இப்படி பண்ணுங்க அதிரசம் ! அதி…..ரசம் !

athirasam - 2026அதிரசம்

பச்சரிசி                         – ஒரு டம்ளர்
உருண்டை வெல்லம்   -. 3/4 டம்ளர்.
நெய்                             – சிறிது
தண்ணீர்                        – 1/4 டம்ளர்
ஏலக்காய்                      – 5
எண்ணெய்                    – பொரிக்க

செய்முறை;

பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின் கழுவி தண்ணீரை
வடிகட்டி வைக்கவும். நன்கு தண்ணீர் வடிந்து உலர்ந்ததும்,மிக்சியில் பொடித்து சலித்து
எடுக்கவும்.இரண்டு மூன்று முறை அரைத்து சலித்து மாவாக்கி வைக்கவும்.

வாணலியில்  தண்ணீர் விட்டு வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.பின் இறக்கி வடிகட்டி மறுபடியும் வெல்லப்பாகை கொதிக்க விடவும்! பாகு நன்கு கொதித்து நுரைத்து வரும். சற்று நேரம் கிண்டவும். உருண்டைப் பாகு பதம் வந்ததும் (கரண்டியில் எடுத்து  கொஞ்சம் தண்ணீரில் போட்டால் கரையாமல் உருளும்)
இரட்டைக் கம்பிப் பதம் வந்தாலும் சரி! கரண்டியில் எடுத்து ஊற்றும் பொழுது கரண்டியிலிருந்து இரண்டு கம்பிகள் நேராய் இழுத்துக் கொண்டு விழவேண்டும்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

இப்போது வாணலியை இறக்கி, பாகில் அரிசி மாவைத் தூவி, ஒரு ஸ்பூன் நெய் விட்டு
அடுப்பிலேற்றி நன்கு கிளறவும்.நெய் சிறிது விட்டு கிளறி இருப்புச் சட்டியில் ஒட்டாமல்
சுருண்டு வருகையில் இறக்கி ஆற விடவும்.ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மூன்று நாட்கள் இருக்கட்டும்.மாவு புளித்தால் மிகவும் மெதுவாக வரும்.
நான்காம் நாள் ஒரு வாழை இலை அல்லது கண்ணாடி பேப்பரில் சிறிது நெய் தடவி, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு ( வடை மாதிரி) தட்டவும்.

எண்ணையைக் காய வைத்துப் போட்டு எடுக்கவும். எண்ணெய் புகையக் கூடாது.
அதிரசத்தின் மேல் எண்ணெயை கண்ணகப்பையால் ஊற்ற வேண்டும்.பின்
மேலெழும்புகையில் திருப்பிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்து, ஒரு
சட்டகப்பையில் வைத்து, கண்ணகப்பையின் பின்புறத்தால் அழுத்தி எண்ணெய் வடிய
விடவும்.

பின் ஒரு கண் சட்டியில் எடுத்து வைக்கவும். அதிரசம் சாஃப்ட்டாகவும்
சுவையாகவும் வரும்.உடனே செய்வதாயிருந்தாலும் செய்யலாம். மாவு
சேர்த்து வைத்து உடனே செய்யலாம். ஒரு நாள் கழித்து, இரண்டு நாள் என அவரவர்
நேரத்திற்கேற்ப செய்யலாம்!

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

நல்ல மிருதுவாய் தேவை எனில் மூன்று நாட்களுக்கு முந்தியே மாவு சேர்த்து
வைத்துப் பின் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories