பால் அவல் :
அவல் – 1 கப்
பால் – 1/2 கப்
சீனி – 1/4 கப்
தேங்காய் துருவல் – 1/4 கப்
செய்முறை –
முதலில் அவலை நன்றாக கழுவி நீரை நன்கு வடித்துக்கொள்ளவும்.
பால் சூடு பண்ணும் பாத்திரத்தில் பாலை ஊற்றி அதோடு சீனியும் சேர்த்து நன்கு சூடு பண்ணவும. பால் நன்கு சூடானதும் அவல தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி
அடுப்பை அணைக்கவும். பாலில் சேர்த்த அவலை 15 நிமிடம் ஊற வைத்து
சாப்பிடவும். சுவை அருமையாக இருக்கும்.


