பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிக்கும் திமுக வின் குரல் !

Published:

stalin - 2026இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொதுத் தேர்தலில் மூன்றாவது பெரும் கட்சியாக வெற்றி பெற்ற திமுக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டு, அது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளது.

Parliamentarians from likeminded parties will participate in the meeting at Jantar Mantar in New Delhi at 11 AM on 22nd August to demand the immediate release of Kashmiri political leaders who have been detained by the Union Govt. pic.twitter.com/KkRDCNLQhn

— M.K.Stalin (@mkstalin) August 19, 2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து,.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

திமுகவின் இந்த அறிவிப்பினை, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்துக் கூறி வரும் பாகிஸ்தானின் அரசு வானொலியும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

India: Third largest political party in 2019 election, DMK, announces to protest against @narendramodi Govt’s decision of scraping of special status of Jammu & Kashmir#OccupiedKashmir #KashmirDispute #KashmirBleeds #StandWithKashmiris #KashmirWantsFreedomhttps://t.co/dJ8pwcFrdY

— Radio Pakistan (@RadioPakistan) August 20, 2019

tamilisai 2 - 2026

இதற்கு தனது கருத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Related articles

Recent articles

spot_img