நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் மாடலின் மூலம் பிரபலம் அடைந்தவர் அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். அதன்பின் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியால் மேலும் பிரபலம் ஆகினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
இவர் எப்போதும் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். தற்போது தன் காலில் அடிபட்ட நிலையிலும் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்தின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ! வைரலாகிறது !
Popular Categories


