முதல்ல இந்த முதலை செய்யும் காரியத்தைப் பாருங்க ! வைரலாகும் வீடியோ !

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள்

muthalai 2 - 2026அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில் பகுதியில் செயல்பட்டு வரும் கடற்படை பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சம்பவம். கடற்படை பயிற்சி மையத்தை சுற்றி இரும்பு வேலி ஒன்று உள்ளது.

அந்த வேலியை அங்கு வந்த முதலை ஒன்று சாதாரணமாக எகிறி குதித்து ஓடுகிறது.முதலை ஏறிக் குதிக்கும் காட்சியை அங்குவந்த கிறிஸ்டினா ஸ்டீவார்ட் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் வியந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.