புள்ளயாரு இங்கப்பா.. பெரியாரு எங்கப்பா…? கோயில்மணி இங்கிருக்கு.. வீரமணி எங்கிருக்க?

Published:

vinayaka visarjan erode1 - 2026

இதுதான் இப்போது சூப்பர் ஹிட் கோஷம் ஆகியிருக்கிறது. இந்த கோஷங்கள் எழுப்பப் பட்டதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்தான்!

ஈரோடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இப்போது காதில் கேட்டவை இவை… என்று குறிப்பிடுகிறார்கள் இந்து முன்னணியினர்.

இரண்டு கோஷங்களை இளைஞர்கள் எழுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அந்த கோஷங்கள் இவைதான்…

எங்க கோயில் மணி இங்கிருக்கு..
ஓசிச்சோறு வீரமணி நீ எங்கிருக்க…?

புள்ளயாரு இங்கப்பா..
பெரியாரு எங்கப்பா..?

விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தின் போது, இத்தகைய இரு கோஷங்களை அதிகம் எழுப்பி, கவனம் பெற்றுள்ளனர் ஈரோடு இந்து முன்னணியினர் என்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img