
கர்நாடகா: சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளியில் ஒரு சிறுத்தை ஒரு வீட்டிற்குள் நுழைந்து உரிமையாளரின் நாயை எடுத்துச் சென்ற வீடியோ வைரலாகிறது.
கர்நாடகாவில் அமைந்துள்ள சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி என்ற இடத்தில்,இரவு நேரத்தில் ஒரு வீட்டினுள் ஒரு சிறுத்தை நுழைகிறது. அது அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாயை தூக்கி செல்கிறது. இந்த பதிவு அங்கிருந்த சிசிடிவி யில் பதிந்துள்ளது. அது தற்ப்பொழுது வைரலாகி வருகிறது.
#WATCH Karnataka: A leopard entered a house and took away the owner's dog in Thirthahalli of Shivamogga district, yesterday. pic.twitter.com/z7H736ax51
— ANI (@ANI) September 15, 2019



