சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது! மத்திய அரசு!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sarthaar award - 2026

இந்தியாவின் உயர்ந்த விருதாக ‘பாரத ரத்னா’ விருது தற்போது கருதப்பட்டு வருகிறது. வாழ்நாள் சாதனை செய்த ஜாம்பவான்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.”சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற புதிய விருதை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.