தடம் புரண்ட டபுள் டெக்கர் ரயில்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்
double taker train - 2026

உ.பி.,யில் லக்னோவில் இருந்து புதுதில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையம் வரை செல்லும் ‘டபுள்-டெக்கர்’ ரயிலின் இரண்டு பெட்டிகள் மொரதாபாத் அருகே சென்றபோது தடம் புரண்டது.

இதில், அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.