மம்தா பானர்ஜியுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்
modi mamdha - 2026

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

புல் புல் புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து மம்தாவிடம் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.