கட்ட செவுத்துல காலு வெச்சி.. குந்தி இருக்கும் இவுரு யாருன்னு நினைக்கிறீங்க..?!

Published:

rupee doctor in karnataka
rupee doctor in karnataka

கட்ட செவுத்துல கால மடக்கி சாதாரண உடையில் கையில் பேனாவுடன் துண்டு சீட்டுல ஏதோ எழுதிட்டு இருக்காரே இவர் யார்ன்னு விசாரிச்சா…

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த திரு.சங்கர் கவுடா இவர் படித்திருப்பது எம்பிபிஎஸ்.எம்டி மேற்கு வங்கம் மருத்துவ கல்லூரியில் படித்தவர்!

அவருக்கென்று தனியாக மருத்துவமனை எதுவும் கிடையாது தான் தங்கியிருக்கும் வீட்டின் முன்புறம் உள்ள கடையின் முன்பு தான் அமர்ந்திருப்பார்!

இவர் எழுதி கொடுக்கும் மருந்துகளோ சாதாரண வகையை சார்ந்தது ஆனால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இவரை சந்தித்து நலம் பெற்று செல்கின்றனர்!

இவருடைய கன்சல்டிங் பீஸ் வெறும் ஐந்து ரூபாய் அதுவும் இல்லையென்றால் கட்டாயமல்ல…!

Related articles

Recent articles

spot_img