50 பேருக்கு 44 கோடி பங்குகளை அளித்த நிறுவனம்! ஆனந்த அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Published:

nikola

ஊதியம் கொடுப்பதே பெரிய பாடாக இருக்கு இந்தக் காலத்தில் தனது ஊழியர்களுக்கு 6 மில்லியன் டாலர்களுக்கு நிகரான பங்குகளை சுமார் (ரூ.44 கோடி ) கொடுத்து அசத்தி உள்ளார் நிகோலா கார்பரேசன் நிறுவனரும் தலைவருமான டுரெசர் மில்டன்.

இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகங்களை வடிவமைப்பது தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனர் தான் ஏற்கனவே கூறியுள்ளதன் படி தனது 50 ஊழியர்களுக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள பங்குகளைக் கொடுத்துள்ளார். அதனால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img