மொத்தக்காச எடுத்து வைச்சுட்டு கேக்க வெட்டு.. பிள்ளைகள் செய்த லூட்டி! சூரியின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
suri

நடிகர் சூரி தற்போது வடிவேலு, சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் நடிகர் சூரி நேற்று (27) தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதையடுத்து நடிகர் சூரிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இப்படியான நிலையில் நடிகர் சூரியின் பிறந்தநாளை அவரது மகன் பிறும் மகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.கேக் செலவு – 1500, பெட்ரோல் கேக் – 500, டெக்கரேஷன் செலவு – 2000 மொத்தம் 4000 என்றும் மொத்த காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு என்று அவ் கேக்கின் மேல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்

தனது பிள்ளைகளின் இப்படியான குறும்பு தனமான செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு ரசிகர்களின் கவனத்தினை கவர்ந்து வருகின்றது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.