முன்னாள் ஐ.ஆர்.எஸ்., சரவணன் குமரன், மதன் ரவிச்சந்திரன் பாஜக.,வில் ஐக்கியம்!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
bjp-party-joined
bjp-party-joined

நடிகை குஷ்பு இன்று தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் தங்களை பாஜக.,வில் இணைத்துக் கொண்டனர்.

முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணன் குமரன், டிவி நெறியாளரும் யுடியூபருமான மதன் ரவிச்சந்திரன் ஆகியோரும் தில்லியில் பாஜக., தலைவர்கள் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

திமுக.,வின் தகிடு தத்தங்களை, தில்லு முல்லுகளை துணிச்சலாக தனது பேட்டிகள், நேர்காணல்களில் தட்டிக் கேட்ட நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் இன்று தில்லியில் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.

அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த சரவணகுமார் IRS தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்!

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.