மதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
prof-srinivasan-madurai-bjp
prof-srinivasan-madurai-bjp

தமிழக பாஜகவில் திமுக அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளில் இருந்து பல இணைந்து வருகின்றனர் பல்வேறு இடங்களிலும் பாஜகவில் இணைவதற்கு வேற்று கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் தேசிய அளவில் ஆளும் கட்சியாக இருப்பதாலும் பிரதமர் மோடிக்கு உள்ள புகழ் செல்வாக்கு காரணத்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக பலர் கூறுகின்றனர்

அந்த வகையில், மதுரையில் பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகி சீனிவாசன் முன்னிலையில் வேற்றுக் கட்சியினர் பலர் பாஜக.,வில் இணைந்தனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.