
திமுக படுதோல்வி அடையும் தங்க தமிழ்செல்வன் பேட்டி..
அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருக்கும் நபர்களால், தாங்கள் இப்போது என்ன கட்சியில் இருக்கிறோம்… என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் திக்கிக் திணறித் திண்டாடுவது வழக்கம்தான்! என்றாலும், திமுக.,வுக்குச் சென்று விட்டால் போதும்… தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்ற நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்!
அண்மையில் உதயநிதியும் 2001ஆம் ஆண்டு என்று பேசி, வருடத்தை தவறாகச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார். அதுபோல், காவல்துறையினரை மிரட்டி, அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டார்.
அடுத்து இப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். இவரது பேச்சு, சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திமுக., இந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே… அண்ணா திமுக., தோல்வி அடையும் என்று கூறுகிறார்…
அவரது பேச்சுக்கு சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்…. அவற்றில் சில…
VR Suresh VR Suresh
கண்டிப்பா திமுக படுதோல்வியை சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் உளறவில்லை உண்மைதான் சொல்கிறார்
தலைவரின் ஆட்சி ஆன்மீக ஆட்சி இதற்கு தங்கத்தமிழ்செல்வன் சாட்சி
Thiraviyam Tamil
உண்மை தான் நண்பா
திமுக படுதோல்வியை சந்திக்கும்
Mathavan
உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
திமுக கண்டிப்பாக தோல்வி அடையும்.
கவலை வேண்டாம்.
எல்லாம் ஈசன் செயல்.
Chockalingam Vasudevan
துண்டு சீட்டோடு சேர்ந்த துக்கடா சீட்டு.
சேர்ந்த இடம் அப்படி