
தெய்வீக தமிழக சங்கத்தின் சார்பில் வீடுதோறும் விழிப்பு உணர்வு; இல்லந்தோறும் இந்து உணர்வு … கையேடு அளிக்கும் முயற்சிக்கு அனைத்து ஆதினங்களும் ஆதரவுடன் ஆசி அளித்துள்ளனர்.
தெய்வீக தமிழக சங்கத்தின் சார்பில் தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதினம் குருமகா சன்னிதானம் ஆதினங்களை ஆர் எஸ் எஸ் தென்பாரத செயலாளர் ராஜேந்திரன், சேவாபாரதி (தென்தமிழ்நாடு) செல்லத்துரை, ஆர்எஸ்எஸ் மத்திய தென் பாரத கிராம விகாஸ் பிரமுக் தாணுமாலயன் ஆகியோர் சந்தித்து தெய்வீக தமிழக சங்கப் பணி சிறக்க ஆசிகளையும் ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.
தேசியம் காக்க தமிழகம் காக்க 10 நிமிடம் தாருங்கள்…
வெளியீடு – தெய்வீக தமிழக சங்கம்
தெய்வீக தமிழக சங்கம் என்றால் என்ன?
எதற்காக இந்த முயற்சி?
ஆர்.எஸ்.எஸ்., கோ.ஸ்தாணுமாலயன் விளக்கம்….
தெய்வீக தமிழக சங்கம் என்றால் என்ன?
எதற்காக இந்த முயற்சி?
ABVP தென் தமிழ்நாடு – முத்துராமலிங்கம் விளக்கம்
தெய்வீக தமிழக சங்கம் என்றால் என்ன?
எதற்காக இந்த முயற்சி?
P.M நாகராஜன் (தென் பாரத அமைப்பாளர், VHP) விளக்கம்