கமல்தான் திமுக.,வின் பி டீம்! பிக்பாஸ் நடிப்பைப் போல்.. தேர்தல் களத்திலும்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை
kamal-madurai-int
kamal-madurai-int

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியது அதிமுக

டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியை மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கு ஒதுக்கியது திமுக

கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாக சொன்ன சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக தனக்கு தானே மாற்றிக்கொண்டார்

பட்டியலை சற்று நுண்ணறிவோடு ஒப்பிட்டால் இன்னும் ஏராளம்

திராவிடக் கட்சித் தலைவர்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறார்கள்

உங்களுக்குள் வீணாக அரசியல் சண்டை செய்யாதீர்கள்

காமராஜர் சொன்னது போல்
திராவிட கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ஆனால் . . . . . . . . . .

ஆலந்தூரில் போட்டியிடுவதாக சொன்ன கமலஹாசன்
கோவைதெற்கில் பா.ஜ.க மகளிரணி தேசியதலைவர் திருமதி வானதிசீனிவாசனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்து ஆதரவு பா.ஜ.க தமிழகத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதில் எல்லா கட்சிகளும் ஒரணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும்

திமுகவின் மாற்று அணி தான் கமலஹாசன் அணி புரிகிறதா

கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.