11.05க்கு… பாத்துக்கலாம்!

அடடே... அப்படியா? நகைச்சுவை
கரூர் செந்தில் பாலாஜி

ஏங்க மளிகை சாமான் எல்லாம் தீர்ந்து போச்சு. மளிகை சாமான் வாங்கணும்ங்க.

11.05 க்கு வாங்கிக்கலாம்.

எனக்கு இருபது பவுனுக்கு நகை வேணும்ங்க.

11.05 க்கு வாங்கிக்கலாம்.

ஏங்க, நம்ம வீடு, ரொம்பவும் ஒழுகுது, நல்ல வீடு வாங்கணும்ங்க

11.05 க்கு வாங்கிக்கலாம்.

ஏங்க நம்ம பையன் இன்னும் முரட்டு சிங்கிள்ஸ்ஸாகவே இருக்கான். அவனுக்கு கண்ணாலம் பண்ணி வைக்கணும்ங்க.

11.05 க்கு பண்ணிக்கலாம்..

அட போய்யா, நான் எது கேட்டாலும், 11.05 க்கு வாங்கலாம் என்று தான் சொல்ற. அது என்ன நல்ல நேரமாய்யா.

அடியே இவளே, அவரு 11.00 மணிக்கு கையெழுத்து போட்டால், 11.05 க்கு, நமக்கு வேண்டியது எல்லாம் எடுத்துக்கலாம்டி..
எதுத்து ஒரு பய கேள்வி கேட்க முடியாதுடி.

stalin dmk 11 am sign - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.