பணி முடிந்து திரும்பியபோது… பசித்தவர்க்கு உணவளித்த ராணுவ வீரர்கள்… வைரல் புகைப்படம்!

அடடே... அப்படியா? மதுரை லைஃப் ஸ்டைல்
army men giving foods
army men giving foods

மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

தேர்தல் பணி முடிந்து மும்பை ராஜஸ்தான் செல்லக்கூடிய எல்லையோர பாதுகாப்பு படையினர் சிறப்பு ரயிலில் செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்தனர். அப்போது அங்கிருந்த ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தைகளுக்கு தாங்கள் வைத்திருந்த உணவைக் கொடுத்தது அங்கிருந்தோரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.