08-02-2023 9:11 AM
More
    Homeஅடடே... அப்படியா?1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்!

    To Read in other Indian Languages…

    1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்!

    us boy
    us boy

    அமெரிக்காவில் உள்ள சிறுவன் ஒருவன் அமேசானில் தவறுதலாக 918 ஸ்பான்ச் பாப் பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளான்.

    அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவன் ஒருவன் அமேசானின் தற்செயலாக 2618 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.91 லட்சம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள ஸ்பான்ச் பாப் என்னும் கார்டூனில் வரக்கூடிய பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளார்.

    அதுவும் தனது வீட்டிற்கு வரும்படி செய்யாமல் தனது அத்தை வீட்டிற்கு வருவது போல அட்ரஸை மாற்றி அனுப்பி தவறுதலாக இவ்வளவு பெரிய காரியத்தை செய்துள்ளான்.

    இந்த பொம்மைகள் அனைத்தும் அட்டைப் பெட்டியில் வைத்து அவரது வீட்டிற்கு வந்ததை அடுத்து, அவரது தாயிடம் அவ்வளவு பணம் இல்லாததால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்துள்ளார்.

    திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டபொழுது அமேசான் நிறுவனம் இந்த ஆர்டரை திருப்பி எடுக்க மறுத்ததை அடுத்து, அவரது தாயின் தோழி ஒருவர் தனது தோழியின் மகன் இவ்வாறு செய்து விட்டான் எனக் கூறி சமூக வலைதளப் பக்கத்தில் Gofundme எனும் கணக்கை அமைத்துள்ளார்.

    சிறுவனின் இந்த குறும்புத்தனமான செயலுக்கு உதவ பலர் முன் வந்த நிலையில், கிட்டத்தட்ட 14,971 டாலர்கள் இதன் மூலம் திரண்டு உள்ளது. இதனை அடுத்து 2.61 டாலர்கள் அமேசான் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட நிலையில் மற்ற தொகைகள் அந்த சிறுவனின் கல்விச் செலவுக்காக செலவழிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty + 9 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,055FansLike
    385FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,464FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

    இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

    பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

    பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    Latest News : Read Now...