ஸ்டாலின் என் வீட்டுக்கு வந்தால் வரவேற்பேன்: மு.க.அழகிரி!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
stalin alagiri
stalin alagiri

முதல்வர் முக ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தால் வரவேற்பேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். மேலும், ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வருவதாக எனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்றும் முக அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது மதுரையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க. அழகிரியை வீட்டுக்கு சென்று வாழ்த்து பெறும் எண்ணம் இல்லை… என்றும், அப்படி ஒரு நிகழ்வே அவரது நிகழ்ச்சி நிரலில் இல்லை… என்றும் ஸ்டாலின் தரப்பில் தகவல் வெளியானது.

முன்னதாக மதுரையில் இருக்கும் ஸ்டாலின், சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அவரது சகோதரர் மு.க. அழகிரியை சந்திப்பதாக தகவல் வெளியானது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.